சட்டவிரோதமாக மணல் கொள்ளை! கலெக்டர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் என்.கூத்தமங்கலத்தை சேர்ந்த சேகர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாற்றில் இருந்து கூத்தமங்கலம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வரும். இந்த கண்மாய் நீரின் மூலம் 220 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. வெள்ளாறு பகுதிகளில் லாரிகள், டிராக்டர், மாட்டுவண்டி மூலம் தொடர்ச்சியாக மணல் திருடபட்டு வருகிறது.மணல் திருடுவதற்கு கிராம மக்களும், அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.வெள்ளாற்றில் மணல் திருடுவதற்காக சாலையும் அமைக்கபட்டுள்ளது. மழை காலத்தில் மட்டுமே வெள்ளாற்றில் தண்ணீர் … Continue reading சட்டவிரோதமாக மணல் கொள்ளை! கலெக்டர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு